:
இந்துதுவா காவி மடமை மதவெறியர்களின் மக்களுக்கு எதிரான கொடுமைகள்இந்தியாவில் மஹராஷ்டிரா லத்தூர் மாவட்டத்தில், 18 வயது BA பட்டதாரி மாணவியை கொடூரமாக தாக்கி மருந்து என கூறி எருமை மாட்டு சாணத்தை வற்புறுத்தி உண்ண வைத்த காவிக்கும்பலின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம் என்று சொல்கிறார்களே…..அந்தப்பெண்ணின் அனுமதியின்றி, திமிற திமிற நான்குபேர் கை,கால்களை பலவந்தமாக பிடித்துக்கொண்டு, இவ்வாறு ஒரு மிருகத்தின் கழிவை ஊட்டுகிறார்கள் இதைவிட அடிமைத்தனம் ஏதாவது உண்டா.!!!!!
http://kaalaimalar.in/18-year-girl-baten-to-eat-cow-dung-viral/