மத்தியில் ஆளும் பா.ஜ.க-வைச் சேர்ந்த உறுப்பினராக இருந்தாலும் சட்டம் சட்டம்தான். கட்சிப் பெயரைப் பயன்படுத்தி எதிலிருந்தும் தப்பிக்க முடியாது’ என்று பா.ஜ.க பிரதிநிதிக்குப் புரியவைத்துள்ளார் பெண் போலீஸ் ஒருவர்.
சட்டப் பிரிவு 370 ரத்து சட்டப்பிரிவு 370- ஐ ரத்து செய்வது அவசியமானது, ஆனால் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போதுமான நிபந்தனையாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.&n…Read More