திங்கள், 26 ஜூன், 2017

கானவில்லை -*

தொட்டனம்பட்டி. ஜூல்பிஹார் அலி அவர்களின் பெண் பிள்ளை (வயது 10)
*ஹில்மியா ஃபாத்திமா* அவர்கள், ஷாநகர் பள்ளி அருகில் இன்று 25-06-17 மதியத்திலிருந்து கானவில்லை...
பெண் பிள்ளை அனிந்திருந்த உடை ஆரஞ்சு நிற டாப் // கருப்பு நிற லெங்கின்ஸ் // கருப்பு நிற ஓர்னி அணிந்திருந்தார்.
*உடனே கீழ்கண்ட புகைபடத்தை நண்பர்கள் கவனித்து* பெற்றோரை தொடர்பு கொள்ளுங்கள்.
*9444229847 // 7708144660*
அனைவரும் ஒத்துழைப்பு கவனம் தாருங்கள்.
நட்புடன் :
*@Pallapatti makkal*
social media association.pallapatti.
25-06-17.