கொலைக்காரன் அர்ஜூன் சம்பத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் ராஜ மரியாதை, கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய ஜவாஹிருல்லாஹ்வுக்கு சிறை....!!
1997 நவம்பர் 30 அன்று கோவை அரசு மருத்துவமனையில் வைத்து போலீசாரின் கண்முன்னே ஆரீப், ஹாரீஸ், லியாகத், ஹபீப் ரஹ்மான் ஆகியோரை அடித்தும் எரித்தும் படுகொலை செய்த அர்ஜூன் சம்பத் தலைமையிலான காவி பயங்கரவாதிகளுக்கு ஒருநாள் கூட சிறை தண்டனை இல்லை.
ஆனால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண நிதி திரட்டியதில் சட்டவிதி மீறல் செய்ததாக பேரா.ஜவாஹிருல்லாஹ் விற்கு சிறை தண்டனை...
நீதியின்றி அமையாது உலகு !!






