திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் சிறந்த சமூக செயல்பாட்டாளர்கள்.
காவிரி நதிநீர் பிரச்சினையிலிருந்து ஹைட்ரோகார்பன் திட்டம் வரை தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்கள்.
அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
நடிகர் தோழர் சத்யராஜ்