அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி 17 பேர் உயிரிழந்தும் 30-ற்கும் மேற்பட்டோர் காயங்களும் அடைந்தனர். செய்தி கேள்விபட்டதும் காஷ்மீர் முஸ்லிம்கள் திரண்டு வந்து மீட்பு நடவடிக்கைகளில் இணைந்து கொண்டதுடன், தங்களது ரத்தம் வழங்கி மருத்துவப் பணிகளிலும் பெரும் பங்கேற்றனர்.
# செய்தி.

# செய்தி.
