பேருந்தை நோக்கி நாலாபுறமும் துப்பாக்கி குண்டுகள் சீறி வந்து கொண்டிருந்த பொழுதும், தனது உயிரைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், எங்களை காப்பாற்றியே ஆக வேண்டும் என்னும் ஒரே முடிவோடு, பேருந்தை வெகு வேகமாக செலுத்தி ஓர் இருட்டுக்குள் கொண்டு போய் மறைத்தார் டிரைவர் சலீம்; இல்லையேல் எங்களில் ஒருவர் கூட இப்பொழுது உயிரோடு இருந்திருக்க மாட்டோம்......"
# அமர்நாத் யாத்ரீகர்கள் கண்ணீர் மல்க பேட்டி.

source: ANI news
# அமர்நாத் யாத்ரீகர்கள் கண்ணீர் மல்க பேட்டி.

source: ANI news