அம்பலமாகும் அரண்மனை ரகசியங்கள் விக்கிலீக்ஸ் வீசும் வெடிகுண்டுகள்!
அமெரிக்கா வெளிவிவகாரத்துறைக்கு உலகெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவரவர் பணியாற்றும் நாட்டிலிருக்கும் அரசியல், சமூக நிலவரங்களை அவ்வப்போது குறிப்புகளாக அனுப்புவார்கள். அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் இந்த United States diplomatic cables விக்கிலீக்ஸ், ‘எப்படியோ’ கைப்பற்றி பகிரங்கப்படுத்தி வருகிறது.
2006-ஆம் ஆண்டு இணையதள செய்தி ஊடகமாக துவக்கப்பட்ட விக்கிலீக்ஸ், அரசுகளின்...