ரோஹித் வெமூலாவின் சாவிற்கு காரணமான சங்பரிவாரின் துணை உறுப்பான ஏபிவிபி மாணவர் அமைப்பு இன்று பத்திருகையாளர் சிதார்த் வரதராஜனை கேரொ செய்திருக்கிறது.
ஏபிவிபி கல்விச்சூழலுக்குள் காவி பயங்கரவாதத்தைக் கொண்டுசெல்லும் தீவிரவாத அமைப்பு என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.