கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் குலைச்சல் பிஜேபி யைச் சேர்ந்த முருகன் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு " தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் " அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு சிறையில் உள்ள தென்காசியைச் சேர்ந்த #சுலைமான்_சேட் மற்றும் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த #முகம்மது_ராஃபி ஆகியோர்கள் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் இன்று உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...இனி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்...இன்னும் சில நாட்களில் சிறையிலிருந்து வெளியே வருவார்கள் இன்ஷா அல்லாஹ்...
வழக்கறிஞர் M.S.M.நிஜாமுதீன்