வியாழன், 7 ஜனவரி, 2016

கலாப் அல்-ஹராபி இவர் சவுதி பத்திரிகைகளில் எழுதும் ஒரு பத்திரிகை நபர்

உலக வரலாறு தமிழில் அறிவோம்'s photo.

கலாப் அல்-ஹராபி
இவர் சவுதி பத்திரிகைகளில் எழுதும் ஒரு பத்திரிகை நபர்.இவரது கட்டுரைகள் உலக பிரசித்தம்
இவரது தற்போதய கட்டுரை இந்தியாவின் சகிப்புதண்மையை பற்றியது..
இது (Saudi Gazatte ) சவுதி -கஸடி என்னும் பத்திரிகையில் வந்துள்ளது.
இதில் இவர் இந்தியாதான் உலகத்திலேயே சகிப்புதன்மை உள்ள நாடு என ஆராய்ந்து கூறுகிறார்
இந்தியாவில் பல மதங்கள் 100க்கும் மேறப்ட்ட மொழிகள் உள்ளன ஆனாலும் அங்கு மக்கள் சந்தோஷமாகவும் அமைதியாகவும் வாழ்கிறார்கள்.இவர்கள் ஒற்றுமையுடன் தையல் ஊசியில் இருந்து ராக்கெட் வரை உற்ப்பத்தி செய்கிறார்கள்.
நான் இவர்களை பார்த்துபொறாமை படுகிறேன் நான் ஒரு மொழி ஒருமதம் உள்ள நாட்டில் இருந்து வருகிறேன் ஆனால் இங்கு பார்த்தால் எப்போதும எங்கும் சண்டை இவர்களுக்குள்ளேயே போர் ,போரால் மரணங்கள்
இந்த உலகம் சகிப்பு தன்மையை பற்றி எப்படி வேண்டுமானாலும் கூறட்டும் ஆனால் இந்தியாதான் சகிப்பு தன்மைக்கு தொன்றுதொட்டு இருக்கும் ஒரே பள்ளிகூடம்.
உலகில் பல நாடுகள் இந்தியாவை ஏழை நாடாக கருதுகின்றன ஆனால் அது உண்மை இல்லை.
அவர் மேலும் கூறுகிறார் மற்ற நாடுகளல் பணம் இருக்கிறது கூடவே பயமும் இருக்கறது.
இங்கு திருவிழாக்களுக்கு கூடும் கூட்டங்களில் பயம்்சார்ந்த எதிர்பார்பபு இருக்காது.
இங்கு பல ஜாதி, மத இன மக்கள் இருந்தாலும் அவர்கள் எண்ணமும் செயலும் ஒரே மாதிரிதான் இருக்கும் .அது அவர்களின்
DNA உடன் சம்பந்தபட்டது.
நான் பார்த்ததில் இந்தியாதான் உலகத்தில் மிகவும் பழமையான ஜநனாயக நாடு அதற்க்கு
ஜாதி மதம் எழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை எழையை யாரும் ஒதுக்குவதும் இல்லை பணக்காரனை யாரும் வெறுப்பதும் இல்லை..