திங்கள், 4 ஜனவரி, 2016

ஆரோக்கியமான அழகு குழந்தை வேண்டுமா?


ஆரோக்கியமான அழகு குழந்தை வேண்டுமா? அவங்க எல்லாம் இதை முயற்சி செய்யுங்கள் நிச்சயம் நீங்கள் எதிர்பார்பதை விட சிறப்பாக இருக்கும்
இளநீர் ஒன்றை சீவி அவற்றில் பார்லி மற்றும் பனங்கற்கண்டு நான்கு கட்டுகொடிஇலை(தேவைபடுபவர்கள்)
இட்டு இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் எடுத்து குடித்து வர உடலில் ஏற்படும் புத்துணர்ச்சி தெம்பும் மற்றும் சுவை அற்புதமாக இருக்கும் இவற்றிக்கு இணையான ஒரு இயற்கை பானம் இருப்பதாக எனக்கு தெரியல .
குழந்தை எப்படி அழகாக பிறக்கும் ?
இளநீரில் உள்ள சோடியம் பொட்டாசியம் கால்சியம் இரும்பு மற்றும் அமினோஅமிலங்கள் மற்றும் பனங்கற்கண்டில் உள்ள சத்துக்கள் ஒன்று சேர்ந்து பார்லியில் மிகையாக உள்ள சுண்ணாம்பு சத்தை அயனியாக மாற்றுகிறது பார்லியின் புரதத்தையும் மதிப்பு கூட்டுகிறது இவையெல்லாம் ஒன்றாக இனைந்து மதிப்புகூட்டபட்ட உணவாக ஆதாவது value added product ஆக மாற்றமடைகிறது இவற்றை எடுத்துகொள்ளும் பெண்கள் அழகான புத்திகூர்மையான குழந்தையை ஈன்றெடுக்கும் இயலும் புகைபடத்தில் உள்ள குழந்தையின் தாய் இவ்வாறு பயன்படுத்தினார் .
கால்சியம் இரும்பு புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் உடலுக்கு கிடைத்தால் அழகு...
பல்லும்,எலும்பும் ஆரோகியமாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் அழகாக மற்றும் வனப்பாகவும் இருப்பார்கள் உடலில் உள்ள நூண்ணூட்ட சத்தின் அளவை பொருத்தே ஒருவரின் புத்திக்கூர்மையும் கணக்கிடப்படுகிறது .
அவை முழுக்க முழுக்க நிறுபிக்கபட்ட மற்றும் மரபார்ந்த உணவு முறையே.
இவற்றை அனைவரும் பருகலாம் அவசியம் ஆரோக்கியமான விலைமதிப்பற்ற இயற்கை பானம் இவை.