சனி, 16 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு தடை: களையிழந்த மதுரை மாவட்டம்


உலகெங்கும் தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையால், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் களையிழந்துள்ளன. இன்றைய மாட்டு பொங்கல் உற்சாகமும் காணாமல் போயுள்ளது.

PuthiyaThalaimurai TV's photo.