கருப்புப் பண சாமியார் பாபா ராம்தேவின் அடுத்த திருட்டுத்தனம் அம்பலம். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட 'பதஞ்சலி பசு நெய்' என விளம்பரம் செய்து ஏமாற்று வேலை. பதஞ்சலி நெய்யில் மஞ்சள் நிறத்தை கொடுப்பதற்காக ஆசிட் பயன்படுத்தியிருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் மிரட்டப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் மிரட்டப்பட்டுள்ளன.
