வியாழன், 21 ஜனவரி, 2016

வக்கீல்கள் & மதிக்க மாட்டீகிறார்கள்

சாதாரண 8,10 வது படித்த போலிஸ் கான்ஸ்டேபிள் ,ஏதாவது ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் ல டிகிரி முடித்த எஸ்.ஐ ,இன்ஸ்பெக்டர் கள் எல்லாம் ,.
5 வருடம் சட்டம் படித்த நோபல் புரோபஷன் வக்கீல்களை மதிக்க மாட்டீகிறார்கள்.,
இதற்கு காரணம் வக்கீல்கள் தான்,
ஏதாவது ஒரு ஸ்டேட் ல இருக்க காலேஜ் ல 2 இல்ல 3 லட்சம் தந்தா டிகிரி கொடுக்குறாங்க நு வாங்கிட்டு வக்கீல் சொல்லிகிட்டு பார் கவுன்சில் ல ஒரு ஐ.டி யை வாங்கிட்டு போலிஸ் ஸ்டேஷன் போய் நான் வக்கீல் வந்திருக்கேன் நு குற்றவாளியை விட பேரம் பேசும் சில புரோக்கர்களால் தான் வக்கீல் தொழிலுக்கு அவமரியாதை ஏற்ப்பட்டது.,
மை புரோபஷன் ஈஸ் மை பேஷன் என்று வாழும் வக்கீல்களின் எண்ணிக்கை கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு உள்ளது.,
கட்ட பஞ்சாயத்து பன்றவனல்லாம்,
கருப்பு கோர்ட் போட்டுட்டா வக்கீல் ஆ ?
.,அவனும் குற்றவாளி தான்.,
உடனே வக்கீல் எல்லாம் கிரிமினல் நு யோசிக்காதிங்க ,
வக்கீல் தொழில் ல பிஸ்னஸ் லா,காண்டிரக்ட் லா,கம்பெனி லா,கன்சுமர் லா etc.,
இந்த லா பீல்டுல கூட நல்ல ஜாப் வேக்கன்சி உள்ளது.,
சாப்டா உள்ள கேரக்டர் ஆட்கள் இந்த பீல்டு தேர்ந்தெடுத்து பயணிக்கிறார்கள்.,
ஆனால்,இந்த 5 க்கும் 10 க்கும் கட்ட பஞ்சாயத்து பார்ட்டுகளால் தான் போலிஸ் கூட வக்கீல்களை பார்த்து மரியாதை கொடுக்க மாட்டிகிறார்கள்.,

Related Posts: