செவ்வாய், 5 ஜனவரி, 2016

நபிகள் நாயகத்தின் கொள்கை மட்டுமே உலக அமைதிக்கு ஒரே தீர்வு : தலாய்லாமா......!!

முகநூல் முஸ்லிம் மீடியா's photo.

புத்தமத ஆன்மீக தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான தலாய்லாமா அவர்கள் உலக அமைதிக்கு நபிகள் நாயகத்தின் கொள்கை மட்டுமே தீர்வை தரும் என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் திருக்குர்ஆன் வழிகாட்டுவதாகவும், மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சேவையாற்ற வருகை தந்தவர் நபிகள் நாயகம் என்றும்,
அவருடைய அன்பு, அமைதி, நீதி, மத சகிப்புத்தன்மை போன்றவற்றை செயற்படுத்தினால் முழு மனிதகுலத்தையும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து முழு உலகத்திற்கும் அமைதியை ஏற்படுத்த முடியும் என்றார்.
இதேப்போன்ற கருத்தை அண்மையில் இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன அவர்களும் தெரிவித்திருந்தார்.

Related Posts: