தரை மட்டமான தர்ஹா!
திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பனங்கோடு எனும் இடத்தில் வலது பக்கம் இரண்டு சென்ட் இடத்தில் அமைந்திருந்த தர்ஹாவும் அதனை ஒட்டிய பள்ளிவாசலும்.
நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது தர்ஹாவும் ஒட்டியிருந்த பள்ளிவாசலும்
அகற்றப்பட வேண்டிய சூழ்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவருடனும், அரசு அதிகாரிகளுடனும் பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் தர்ஹாவில் கை வைத்தால் இரத்த ஆறு ஓடும் என்றார்கள்.
இறுதியில் அரசாங்கம் நான்கு சென்ட் இடம் அதனை ஒட்டியே வழங்கிட தர்ஹா தரை மட்டமானது.
அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்களது கட்டளைக்கு (தர்ஹாவை இடித்து தரை மட்டமாக்க) இணங்காதவர்கள் அரசாங்கத்திற்கு இணங்கினார்கள்.
நாம் அவ்வூர் வாசிகளிடம் பேட்டி கண்ட போது அவர்கள் சொன்னது: " தர்ஹாவை இடம் மாற்றி அமைக்க, தர்ஹாவை தோண்டி பார்த்தபோது உடல் கிடைக்கவில்லை. ஏதாவது எலும்புத் துண்டுகள் கிடைத்திருந்தாலும் அதை இடம் மாற்றி புதைத்து சமாதி அமைத்திருக்கலாம். ஆனால் ஒன்றுமே கிடைக்காமல் போனதினால் திட்டத்தை கைவிட்டு விட்டோம் " என்றார்கள். அல்லாஹ் அக்பர்.
சந்தித்தவர்களுக்கு ஏகத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
பரலேவிகளே! மகானின், அவுலியாக்களின் உடம்பையும் மண் தீண்டாது என்பீர்களே. இப்போது அவ்வுடம்பு எங்கே? தர்ஹா இடித்த போது அவுலியா எங்கே சென்றார்? சொல்வீர்களா?