ஆரிய வந்தேரிகளின் கைகூலியாக புதிய தலைமுறை ஊடகம் தமிழர்களை அடக்கி ஆளும் நிலைமைக்கு இந்த ஊடகங்களின் செயல் தலை விரித்தாடுகின்றன...
கேரளா,கர்னாடகா, ஆந்திரா மாற்று மாநிலத்தவர்கள் தமிழக மக்களின் உரிமையை அடக்கும் அநியாயத்தை புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் அவர்களுக்கு சாதகமாக துணை நின்று தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. ....!
உண்ட வீட்டில் கெண்டி தூக்கும் பழமொழி இவர்களுக்கு பொருந்தும்...…
புதிய தலைமுறை போன்ற ஊடகங்களின் நடுநிலையற்ற செயலை எதிர்த்து தமிழர்களாகிய நாம் நம் உரிமையை மீட்டெடுப்போம்.....!!