செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தடுப்புச் சுவர்களில் செடி நடும்

MC3 மக்கள்நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை உள்ள சாலை தடுப்புச் சுவர்களில் செடி நடும் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளோடு SIO வும் பங்குபெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட செடிகள் நடப்படுகிறது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வெல்பேர் கட்சியின் மாநில தலைவர் S.N.சிக்கந்தர் அவர்கள் பங்குபெற்று சிறப்பித்தார்.
நன்றி: மாணவர் வசந்தம்