'கோவில் மணி அடித்து' ஆயுதங்களுடன் ஒன்று கூடிய கூட்டம்..!
முஸ்லிம் இன்ஸ்பெக்டரால் முறியடிக்கப்பட்ட கலவரம்..!!
டெல்லியை அடுத்த காசியாபாதின் 'மசூரி' காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தலித்துகளை கொன்று குவிக்க 'உயர்ஜாதி ஹிந்துக்கள்'
நேற்றுமுன்தினம் (06-02-2016) 'தாஸ்னா' கோவிலில் மணி அடித்து, ஆயுதங்களுடன் ஒன்று கூடினர்.
நாயை, வீட்டுக்கு வெளியே கட்டுவது தொடர்பான சாதாரண பிரச்சினையை மையமாக வைத்து திட்டமிடப்பட்ட இக்கலவரத்தை, மசூரி இன்ஸ்பெக்டர் 'சாவீஸ் கான்' தலையிட்டு
கோவிலை சுற்றி வளைத்து பூசாரி உள்ளிட்ட அனைவரையும் கோவிலுக்கு உள்ளேயே சிறை வைத்தார்.
இன்ஸ்பெக்டர் சாவீஸ் கானின் சாதுர்யத்தால் தலித் மக்களின் உயிர்களும் உடமைகளும் காக்கப்பட்டது
@maruppu