இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் பசு மாட்டு இறைச்சி சாப்பிட சிறப்பு லைசன்ஸ் ----- ஹரியானா மாநில பாஜக அரசு முடிவு.
சீனாவிற்கு சென்று மாட்டு இறைச்சி ஆர்டர் எடுத்து வந்த மோடி அரசு. இப்பொழுது உள்நாட்டிலேயே விற்பனைக்கு லைசென்ஸ் கொடுத்து கனஜோராக வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
இந்திய ரூபாய்க்கு விற்க மாட்டாங்களாம். ஆனால் அமெரிக்க டாலருக்கு கோமாதா இறைச்சியை விற்பார்களாம். டாலருக்கு இருக்கும் மதிப்பு, கோமாதாவுக்கு இல்லை.
இவர்களுக்கு பெயர் இந்து மத காவலர்களாம்.? அதை இந்துக்கள் நம்பனுமாம்.?
இவர்களுக்கு பெயர் இந்து மத காவலர்களாம்.? அதை இந்துக்கள் நம்பனுமாம்.?