புதன், 10 பிப்ரவரி, 2016

அரசியல் கட்சிக்கு கூடும் கூட்டம் கூட நமக்கான போராட்ட களத்தில் இல்லை.


உறைய வைக்கும் விபரீதம்...
இது ஒரு கார்டூன் படம் என்றாலும் நம்மால் சிரிக்க முடியுமா?
நமது விவாசாய மக்களை (மட்டும் அல்ல அனைத்து மக்களையும் தான் ) அழிக்க வந்த அரக்கனை நாம்தான் விரட்ட வேண்டும்.
நம் வீட்டுக்கு திருடன் வந்தால் நாம்தான் விரட்ட வேண்டும். அமெரிக்காவில் இருந்து யாரும் வரமாட்டார்கள்.
அதுபோல்தான் இந்த டெல்ட மக்களின் நிலைமையும்.
நம்மை காக்க நாம்தான் போராட வேண்டும்.
வருத்தம்: ஒரு சாதாரண கொள்கை இல்லாத அரசியல் கட்சிக்கு கூடும் கூட்டம் கூட நமக்கான போராட்ட களத்தில் இல்லை.