சனி, 3 செப்டம்பர், 2016

கேலி செய்த எல்லாருக்கும் செம அடி கொடுத்திருக்கிறது பி.எஸ்.என்.எல்...


செப். 9 முதல் BB 249 (249 ரூபாய்) என்ற திட்டம் அறிமுகம் ஆகிறது. இதன் மூலம் 2 MBps வேகத்தில் 300 ஜிபி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஜியோவில் 1GB டேட்டா 50 ரூபாய்... ஆனால் பி.எஸ்.என்.எல் இல் 1GB டேட்டா ஒரு ரூபாய்க்கும் குறைவு...
இந்திய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்த முயற்சி எடுத்திருக்கும் பி.எஸ்.என்.எல்லுக்கு வாழ்த்துக்கள்..!
அப்படியே பிராட்பேண்ட் பயன்படுத்தும் மக்களும் மாறிருங்க....

Related Posts:

  • உடனே விடுதலை செய்!! கருத்து ரீதியால் முரண்பாடுகள் இருந்தாலும் பொது எதிரியான பாசிச சங்பாரிவாரினரின் முன் என் சகோதரனை விட்டு கொடுக்க மாட்டோம்!! போலி வழக்கில் கைது செய்யப… Read More
  • ஆண்ட்ராய்டால் வரும் ஆபத்து (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More
  • Quran (நபியே!) மதுபானத்தையும்,சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது.(திருக்குர்ஆன் : 2 … Read More
  • போலி வழக்கை கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணி,மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர்.மதுக்கூர் மைதீன் அவர்கள் மீது போலி வழக்கு போட்டு,சிறை சாலைக்குள் தள்ளிய பட்டுக்கோட்டை ASP ம… Read More
  • 2016 சட்டமன்ற தேர்தல் இன்று காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெஜ்.ராஜா , தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க… Read More