திங்கள், 8 பிப்ரவரி, 2016

சிறைவாசிகளின் விடுதலைக்கான ஒற்றை கோரிக்கை போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய
சென்னை , கோவை , மதுரை மாவட்டங்களில்
மக்கள் திரள் கூட்டம் அல்ஹம்துல்லாஹ் ..
சென்னையில் பேசிய ம.ம.க.வின் 
தலைவர் பேராசிரியர் ஜாவாஹிருல்லாஹ் சிறைவாசிகளின் விடுதலைக்கான ஒற்றை
கோரிக்கை போராட்டம் என பதிவு செய்து
மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ..