திங்கள், 8 பிப்ரவரி, 2016

திருச்சி விமானநிலையத்தில் பயணிகளின் பொருட்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை.


நேற்று 7/2/16
மலேசியாவிலிருந்து 4.30க்கு தரை இறங்கிய ஏர் ஏசியா விமானத்தில் நண்பர் எடுத்து சென்ற 32 இஞ்ச் LED TV யை கார்கோ ஊழியர்கள் சேதபடுத்தியதை தொடர்ந்து நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக பொருப்பு ஏற்காமல் அலைகழித்தனர்.
இங்கு நாம் கஷ்டப்பட்டு வாங்கிய பொருளுக்கு விமான நிலைய அதிகாரிகளின் பொருப்பற்ற செயல்..!
தட்டி கேட்பார் யாரோ...!