திங்கள், 8 பிப்ரவரி, 2016

வன்மையாகக் கண்டிக்கத்தக்கது...!




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும்
முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச்
செல்லும் பாதையை,
ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் எனும் பெயரில்
இடித்துத் தகர்த்துள்ளனர்.
இந்தச் செயல் வன்மையாகக்
கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கூடம் செல்வதற்கு வழியில்லாமல்
ஆயிரக் கணக்கான மாணவிகள் தவித்து வருகின்றனர்.
1500 மாணவிகளின் எதிர்காலத்தைக்
கருத்தில் கொண்டு அகற்றப்பட்ட பாதையை
மீண்டும் தமிழக அரசு உடனடியாக
அமைத்துத் தரவேண்டும்.
-சிராஜுல்ஹஸன்