உலகில் இஸ்லாத்தை நோக்கி வருவோருடைய காரியம் அல்லாஹ்வுடைய கையில் தான் உள்ளது.
அவன் நாடியோருக்கு இந்த இஸ்லாம் எனும் அருட்கொடையை வழங்குவான், நாடாதோருக்கு தடுத்திடுவான் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக அமைந்திருப்பது.
பாங்கு சப்தத்தைக் கேட்டு அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Rooney என்ற நபர் உதாரணம்.
அல்லாஹூ அக்பர்.
அல்லாஹூ அக்பர்.
இவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் எந்த முஸ்லீமையும் சந்தித்தது இல்லை என்கிறார்.
அதுவும் இவர் துருக்கிக்கு சுற்றுலா சென்ற பொழுது பாங்கை செவியுற்றதாகவும், கூறுகிறார்.
நாடு திரும்பியதும் முதல் வேலையாக லைப்ரரியில் சென்று திருக்குர்ஆனை விலைக்கு வாங்கி தொடர்ந்து படித்து இறைவனிடம் பிராரத்தித்து விட்டு இஸ்லாத்தை ஏற்றதாக கூறுகிறார்.
ஒன்றரை வருடங்கள் திருக்குர்ஆனை தொடர்ந்து மூன்று முறை படித்து ஆய்வு செய்து கடந்த மூன்று தினங்களுக்கு முன் 12-2-2016 அன்று இஸ்லாத்தை ஏற்றதாக கூறுகிறார்.
இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.
திருக்குர்ஆன் 6:88
திருக்குர்ஆன் 6:88
ஆதாரம்:
http://www.siasat.com/…/touched-azaan-scottish-man-reverts…/
http://www.siasat.com/…/touched-azaan-scottish-man-reverts…/
👇