ராணி உதையமதி தன் கணவர் பீம்தேவுக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ' ராணி கி வாவ்' அரண்மனை..குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது.. இதனுள் 9 கி்மீ.நீள சுரங்கப்பாதை உள்ளது தனிச் சிறப்பு. இத்தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்..!?