புதன், 6 ஏப்ரல், 2016

காணவில்லை

இந்தபோட்டாவில் உள்ளவர் எனது அருமை நண்பர் ஒரத்தநாட்டை சார்ந்த ஜகுபர்அலியின் தாயாராவார் (பெயர்.நூர்ஜஹான் வயது 55)
கடந்த 30/3/2016 முதல் காணவில்லை இவர் 30ந்தேதி அன்று தஞ்சாவூருக்கு மருந்து வாங்க சென்றவர் அன்றிலிருந்து வீடுதிரும்பவில்லை.. இவரை பற்றி தகவல் அறிந்தால் கீழ்கண்ட எண்ணிற்க்கு தெறியபடுத்த வேண்டுகிறேன்.. இவர் எந்த குறையும் இன்றி கிடைப்பதற்க்கு அனைவரும் பிரார்த்திக்கவும்.
தொடர்புஎண்..91 9677990720
பதிவுநாள். 5/4/2016.
இப்படிக்கு. M.சையத்அபுதாஹிர் அம்மாபேட்டை.
இந்த தகவலை அனைவரும் ஷேர் செய்யவும்.