சனி, 16 ஏப்ரல், 2016

பீகாரில் ஜும்மா பள்ளிவாசலை எரித்த ஹிந்துத்துவாவினர் வெறிச்செயல்

ராமர் பெயரால் ஊர்வலம் நடத்தி பீகாரில் ஜுமா பள்ளிவாசலை எரித்த ஹிந்துத்துவா – நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்

பீகாரில் ஜும்மா உரையின்போது ஹிந்துத்துவா-முஸ்லிம்கள் இடையே மோதல் – பள்ளிவாசல், கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பு.
பீகாரின் கோபால்கஞ் மாவட்டம் மிர்கஞ் பகுதியில் உள்ள மதீனா பள்ளிவாசல், இன்று ஜும்மா தொழுகையின் போது இமாம் குத்பா உரை செய்தார், அந்த வழியாக ராமர் தேரை ஹிந்துத்துவாயினர் அதிகமான ஒலியை ஸ்பிகரில் வைத்து இழுத்து வந்தனர்.
பள்ளி அருகே வந்த போது முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொண்டு இருக்கிறோம் ஆகையால் சத்தம் எழுப்பமால் அமைதியாக கடந்துசெல்ல கூறினர்.
அதற்கு ஹிந்துத்துவாயினர் எதிர்ப்பு தெரிவித்து ஒலியை இன்னும் அதிகப்படுத்தினர்,இதனால் இருவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு அதிகமாகியது, கும்பலில் இருந்த சில காவிகள் பள்ளிவாசல் மீது கற்களை எறிந்தனர்,
அத்துடன் முஸ்லிம்களின் கடைகள்  பள்ளிவாசல் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
இதையடுத்து பக்கத்து கிராமங்களுக்கும் கலவரம் பரவியது,நிலைமை மோசமடைந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாங்கனங்கள் மீது கற்களை எறிந்து தீ வைத்து எரித்தனர் காவிகள்,காவல்துறை கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசி மற்றும் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, காயமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
26418748216_202ff39754


26171834840_84de525791

26378496751_411ab8ace4

26444676055_dc65f0b9e0

26418750916_58a1b4cc58

26378497581_68096dcba3


26444678315_8a835cfd7d_z




25841849203_21873fe9c5_z

.
சங்கபரிவார்கள் ராமரின் பெயரால் நடத்தும் அனைத்து ஊர்வலங்களும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவர்ங்களைக் கட்டவிழ்க்கவே நடக்கிறது.அவர்கள் நடத்தும் ஊர்வலங்கள் சிலவற்றைப் பாருங்கள்.

நேற்று ஹத்ராபாதில் நடத்தியது

நேற்று ஜார்சர்குடாவில் நடத்திய ஊர்வலம்

சென்ற வாரம் நடத்தியது

ராமர் பெயரால் அரசியல் செய்யும் ஹிந்துத்துவா
Source in English
At least four persons were injured today in a clash between members of two communities near Marachhia Chowk under Mirganj police station area in Bihar’s Gopalganj district, the police said.
The clash broke out after some members of a community pelted stones on a procession being taken out by the other community on the occasion of Ram Navami as soon as processionists passed by a road near a mosque, Mirganj police station in-charge Achchelal Singh Yadav told PTI.
Some members among the processionists too retaliated hurling stones on the attackers resulting in heavy brick batting from both sides in which at least four persons sustained injuries, he said.
As the clash between members of two communities appeared to spiral out of control, the District Magistrate Rahul Kumar and the Superintendent of Police (SP) Ravi Ranjan rushed to the spot with police reinforcement.
Ranjan said law and order situation in the area has been brought under control.
The police has carried out flag march, besides all those involved in the incident were being identified, the SP said adding the culprits would be arrested.

Source in Hindhi
पटना : बिहार के गोपालगंज ज़िला के मीरगंज शहर से साम्प्रदायिक तनाव की ख़बर है. बताया जा रहा है कि उपद्रवियों ने वाहनों में तोड़फोड़ के साथ-साथ कई दुकानों को आग के हवाले कर दिया है. हालांकि पुलिस के मुताबिक़ अभी स्थिति नियंत्रण में है.

प्रशासन ने लोगों से शांत रहने की अपील की है. डीएम व एसपी अपनी पूरी टीम के साथ शांति बहाली के लिए फ्लैग मार्च भी कर रहे हैं.
यहां के एक पक्ष के मुताबिक़ मीरगंज के थाना चौक (मरछिया देवी चौक के नाम से भी जानते हैं) के क़रीब मदीना मस्जिद में जुमे की नमाज़ हो रही थी. अभी खुतबा शुरू ही हुआ था कि रामनवमी का जुलूस मस्जिद के क़रीब आया. इस जुलूस में डीजे पर तेज़ आवाज़ में गाने बज रहे थे. स्थानीय लोगों ने जुलूस वालों से गुज़ारिश की कि आवाज़ थोड़ा धीमा कर लें या फिर आगे बढ़ जाएं. लेकिन जुलूस में शामिल कुछ असामाजिक तत्वों ने डीजे की आवाज़ और तेज़ कर दिया और नारे लगाने लगें.
डीजे के इसी शोर में नमाज़ पढ़ने के बाद कुछ नौजवानों ने उनसे पूछा कि कुछ देर के लिए आवाज़ धीमा कर देते तो क्या होता? बस इसी बात पर तू-तू, मैं-मैं शुरू हो गई और फिर उन लोगों ने मस्जिद पर पथराव करना शुरू दिया. कई वाहनों को जला दिया. कई दुकानों को जला दिया.

यह ख़बर कुछ ही सेकेंडों में आग की तरह पूरे ज़िले में फैल गई. दोनों समुदाय के लोग तलवार व लाठी-डंडे निकाल लिये. इस दौरान सड़क पर खड़े कई वाहनों में उपद्रवियों ने आग लगाई. सीवान-गोपालगंज एनएच-85 पर वाहनों का परिचालन बाधित कर दिया.

दोनों तरफ़ से हुए पत्थरवाज़ी में दर्जन भर से अधिक लोगों को चोटें आयी हैं, जिन्हें निजी अस्पताल में भर्ती कराया गया है.
वहीं दूसरे पक्ष का आरोप है कि हमारी शोभायात्रा में शामिल रामभक्तों की भीड़ पर कुछ असामाजिक तत्वों ने रोड़ेबाजी की थी. जिसके विरोध में राम बारात यात्रा के कार्यकर्ताओं और समर्थको ने सड़क पर डिवाईडरों और बैरीकेडिंग्स को तोड़ डाला.

प्रशासन के मुताबिक़ स्थिति अब नियंत्रण में है. देर शाम तक डीएम-एसपी के अलावा हथुआ एसडीएम प्रमोद राम, एसडीपीओ मो इम्तियाज अहमद, फुलविरया, उचकागांव व हथुआ समेत कई थानों के पुलिस अधिकारी कैंप किये हुए थे.
डीएम राहुल कुमार ने लोगों से अपील किया है कि वो अफ़वाहों से बचे. उनका कहना है कि प्रशासन द्वारा उपद्रव करने वालों की वीडियोग्राफी कराई गई है. उपद्रवियों की पहचान कर कार्रवाई शुरू कर दी गई है. किसी को अब बख़्शा नहीं जाएगा. ईधर सभी संवेदनशील इलाक़ों में चौकसी बढ़ा दी गयी है.

हालांकि ऐसी ही घटना की ख़बर सीवान से भी है. यहां भी आरोप है कि शोभा-यात्रा में शामिल राम भक्तों पर पथराव किया गया है.

सीवान के डीएम महेंद्र कुमार और एसपी सौरव कुमार शाह ने पुलिस बलों के साथ सड़क पर मार्च कर रहे हैं. डीएम के आदेश से बारात यात्रा के रूट में बदलाव कर उसे बड़ी मस्जिद रोड के बजाए गलामंडी की तरफ़ से पास कराया गया.

एक स्थानीय मीडिया के ख़बर के मुताबिक़ उपद्रवियों ने तोड़फोड़ और हंगामे को कवरेज करने गये मीडिया-कर्मियों के साथ भी मारपीट की है और उन्हें समाचार कवरेज करने से रोक दिया है.

Related Posts: