வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தேசியக் கொடியை அவமதித்த மோடி மீது வழக்கு

கூண்டில் ஏறப்போகும் மோடி – தேசியக் கொடியை அவமதித்த மோடி மீது வழக்கு- சேகர் சிக்கீட்டான் – வைராகப் பரவும் வீடியோ

தேசிய கொடியை அவமதித்தாக மோடி மீது வழக்கு!
சர்வதேச யோகா தினத்தின் போது தேசியக் கொடியை கழுத்தில் துண்டாக அணிந்து அவமதித்ததாக பிரதமர் மோடி மீதான வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
Untitled