செவ்வாய், 28 ஜூன், 2016

ஷூக்களை வாங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டிய ஏழு விஷயங்கள்

பல்வேறு நிறுவன பிராண்ட்களின் அழகான ஷூக்கள் விற்பனைக்கு வருகின்றன. அப்படி வரும் ஷுக்களை வாங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டிய ஏழு விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
7
1.லேஸ்கள்
ஷூக்களுக்கு நல்ல தோற்றத்தை கொடுப்பவை லேஸ்கள் தான். சிறந்த லேசுடன் கூடிய ஷூக்களே சாதாரண உடைகளுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும்.
2.கலர்
கருப்பு கலர் ஷூக்கள், காபி கலரை விட சிறந்தது. நிறுவனத்தின் ஆலோசனைக்கூட்டங்கள், பொதுவான நிகழ்ச்சிகளுககு எப்போதுமே கருப்பு கலர் ஷூக்களே சிறந்த தேர்வாக இருக்கும்.
3.மெட்ரீயல்
glossy லெதர் தான் சிறந்த ஷூ மெட்டீரியலாகும். அதே நேரம் alligator, ostrich, antiqued உள்ளிட்ட லெதர்களையும் தேர்வு செய்யலாம்.

4.ஷோலே
மெல்லிய ஷோலேக்களை உடைய ரப்பர் ஷூக்களை வாங்காதீர்கள். உங்கள் கால்களுக்கு ஏற்ப ;குறைந்த படம் கால் இன்ச் தடித்த ஷோலேக்கள் உடைய ஷூக்களை அணியுங்கள்.
5.பெருவிரல்
உங்கள் கால் பெருவிரல்களின் வரிசைக்கு ஏற்பட ஷூ அணிய வேண்டும். உங்கள் கால் விரல் வரிசைகளுக்கு ஏற்ற அழகான ஷுக்களை தேர்வு செய்ய வேண்டும்.
6.வெல்த்
ஷூவின் மேற் பகுதியையும், கீழ்ப் பகுதியையும் இணைக்கும் தோல் பகுதி விளிம்பிற்கு அப்பால் இருக்கக்கூடாது.
7.ப்ரோகியூ
மேற்புறத்தில் அழாகான வடிவில் துளைகள், தையல் செய்யப்பட்டிருக்கும் ஷூக்களை நீங்கள் விரும்பி அணியலாம். அவ விளையாட்டு ஜாக்கெட் மற்றும் சாதாரண உடையில் செய்யப்பட்தாக என்பதை பாருங்கள்.