சனி, 25 ஜூன், 2016

விசாரணையும் உங்கள் மீது கேட்க மாட்டார்கள்

‪#‎விழிப்புணர்வு_பதிவு‬
அதிகம் ஷேர் செய்யுங்கள்
ரோடு விபத்தில் காயமடைந்தவருக்கு தாராளமாக யார் வேண்டுமானாலும் முதலுதவி செய்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கலாம், இதற்காக போலீஸோ, மருத்துவமனையிலோ எந்த விசாரணையும் உங்கள் மீது கேட்க மாட்டார்கள் என்று நம் ஹானபில் சுப்ரீம் கோர்ட் அப்பீல் சிவில் எண் 919/2007ல் கூறியுள்ளது. ஆதலால் ரோட்டில் அடிபட்டு கிடந்தவர்களை தயவுசெய்து வேடிக்கை பார்க்காமல் அவர்களின் உயிர் காக்க உதவி செய்வீர்கள்.

Related Posts: