சனி, 25 ஜூன், 2016

சர்வதேச பொறுக்கி சுப்பிரமணிய சாமியின் லீலைகள் அம்பலம்!




**********************************************************************************
சுவாமியின் அமெரிக்க உறவின் வெளிவரா இரகசியம் கசிந்தது (படம் இணைப்பு)
ஊர்ல இருகிறவன் எல்லாத்தையும் தேச துரோகி, பொறுக்கி என்று வாய் கிழிய சொல்லும் சுப்பிரமணிய சுவாமி, பணத்திற்காக இந்திய இராஜாங்க இரகசியங்களை அமெரிக்காவிற்கு விற்ற இந்த உளவாளியை விக்கி லீக்ஸ் இணையதளம் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
இராஜீவ் கொலை வழக்கில் ஏற்கனவே இவனுக்கும் அமெரிக்க உளவு துறைக்கும் தொடர்பு உள்ளது என்று ஜெயின் கமிசன் அறிக்கை சந்தேகிகிறது ஆனால் அந்த கால கட்டத்தில் அதற்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்படவில்லை.
ஆனால் தற்போது விக்கி லீக்ஸ், சுப்பிரமணிய சுவாமி அமெரிக்க உளவு துறைக்கும் தொடர்பு உள்ளதை தெளிவாக ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது..." மேலும் சஞ்சய் காந்தி இறப்பு இவன் இந்த உளவு செய்தியை சியா விற்கு அனுப்பிய 2 வருடத்திலேயே நடைபெறுகிறது"
இனியும் காலம் தாழ்த்தாமல் தேச பாதுகாப்பு சட்டப்படி வழக்கு மற்றும் ராஜீவ் கொலையில் இவனை விசாரிக்க வழக்கு ஒன்று தொடர வேண்டும்....
மேலும் விவரங்களுக்கு ....
விக்கி லீக்ஸ் 01
https://wikileaks.org/plusd/cables/1977STATE024965_c.html…
தொல்காப்பியன் பொற்கோ
தகவல் :இஸ்லாமிய எழுச்சி சங்கம்.What's app.