புதுக்கோட்டை அருகே உள்ள முள்ளூர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவகல்லூரியின் கட்டுமான பணிகளை வீட்டு வசதி வாரிய தலைவர் #வைரமுத்து,சுகாதாரதுறை அமைச்சர்#விஜயபாஸ்கர் ஆகியோர் பாரவையிட்டனர்.அருகில் கலெக்டர் கணேஷ் ஆறுமுகம் எம்எல்ஏ,நகராட்சி தலைவர் #ராஜசேகரன்உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
