வெள்ளி, 24 ஜூன், 2016

பேஸ்புக்ல நீங்க பல பேருக்கு ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருப்பீங்க. ஆனால் எல்லாத்தையும் உங்களால ஞாபகம் வச்சுக்க முடியாது. உங்க ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட்ட எத்துக்கிட்டவங்க்கிட்ட இருந்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திரும், சரியா?. அப்புறம் அவங்கள நீங்க அசால்ட்டா கலாய்க்கலாம், கடலை போடலாம், என்ஜாய் பண்ணலாம். ஆனால், ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட்ட யாரெல்லாம் அக்சப்ட் பண்ணலன்னு எப்படி தெரிஞ்சுக்கிறது?.
நீங்கள் அனுப்பிய ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட்ட ரிஜக்ட் பண்ணினவங்க யார் என்று அறிய பேஸ்புக்கின் இடது புறத்தின் மேற்பகுதியில் உள்ள ப்ரண்ட்ஸ் (friends) என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதில் அக்சப்டட் ரெக்கியூஸ்ட் என்பதற்கு கீழ் ‘see all’ என்று உள்ள ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ‘view sent requests’ என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு வரும் விண்டோவில் நீங்கள் யாருக்கு ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பினீர்களோ அந்த லிஸ்ட் முழுவதும் வந்திருக்கும். அப்போ உங்கள யாரெல்லாம் ரிஜக்ட் பண்ணி இருக்காங்ககன்னு தெரிஞ்சுக்கலாம்.