ஞாயிறு, 26 ஜூன், 2016

2 பெண்களை காணவில்லை

நாகப்பட்டினம்,தோப்பு துறையை சேர்ந்த 20பேர் துணி எடுக்க திருச்சி கடை வீதிக்கு வந்த போது, இரண்டு பெண்களை மட்டும் காணவில்லை. பெனாஜிர்(22) துர்ஸா.(21). இவர்களை பற்றி தகவல் தெரிந்தால், இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் 8883571888, 9842134673, 9047474702,  கோட்டை காவல் நிலயத்திலோ அல்லது அவசர போலிஸ்100க்கு தகவல் தெரிவிக்கவும்.

Related Posts: