இன்று படித்தவர்களுக்கு கூட டீசல்,பெட்ரோல் விலை நிர்ணயம் செய்கிற முறை பற்றி தெரியவில்லை.
இதோ எனக்கு தெரிந்ததை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
r.

சவுதி அரபியா வில் இருந்து நாம் வாங்கும் குருடு ஆயில் விலையை FREE ON BOARD PRICE -FOB PRICE எனப்படும்.அடுத்தது சவுதி அரபியா வில் இருந்து இந்திய துறைமுகம் வந்து சேற்வதற்க்கு ஆகும் செலவு OCEAN FREIGHT -OC PRICE எனப்படும்.இவை இரண்டு விலையும் சேர்த்து C&F PRICE = FOB + OC.
.
இந்திய துறைமுகம் வந்தவுடன் அதற்கு வரி ஆக கஸ்டம் டூட்டி CUSTOM DUTY 2.5 % வசூல் செய்யப்படும். அதன் உடன் இம்போர்ட் சார்ஜ்ஜஸ் IMPORT CHARGES.இந்த IMPORT CHARGES மூன்று வகைகள். 1.INSURANCE CHARGES + 2.PORT CHARGES + 3.OCEAN LOSS CHARGES.
இவைகள் அனைத்தையும் சேர்த்தால் IPP எனப்படும்.IPP என்றால் IMPORT PARITY PRICE.
IPP=C&F+CUSTOM DUTY + IMPORT CHARGES.
அதன் பிறகு RTP -REFINERY TRANSFER PRICE .இந்த விலையை மேலே உள்ள விலையுடன் சேர்க்க வேண்டும்.அதன் பிறகு இவைகளை TDP எனப்படும்.TDP என்றால் TOTAL DESIRED PRICE.TDP= RTP+INLAND FREIGHT PRICE (TRANSPORTATION BY RAIL / ROAD CHARGES ) + MARKETING COST ( MARKETING COST DESIRED BY OMC - OIL MARKETING COMPANIES ) .OMC s are IOC,Bharat,Hindustan corporation companies.அதன் பிறகு விற்பனை கூடம் செல்லும் அங்கே CENTRAL DUTY EXCISE ( மத்திய வரி ) + STATE GOVERNMENT VALUE ADDED TAX ( மாநில அரசு வரி ) சேர்க்க படும்.அதன் பிறகு கணக்கிட படும் தொகை தான் விற்பனை தொகை.இது தான் RETAIL PRICE.

கீழே எளிதாக புரிந்துகொள்ள வரைப்படம் இணைத்துள்ளேன்.