ஞாயிறு, 26 ஜூன், 2016

கூலிப்படையினர் அட்டகாசம்.

தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படையினர் அட்டகாசம்.. சுட்டுத்தள்ள போலீசாருக்கு ரகசிய உத்தரவு? (செய்தி)
// ஆமாம் கூலி வேலை செய்பவனை மட்டும் போட்டுத் தள்ளிக் கொண்டேயிருங்கள். கூலி கொடுக்கும் முதலாளி இருக்கும் வரை கூலிகளுக்கு குறைவில்லாமல் மாறிக் கொண்டேதான் இருக்கும்.