வெள்ளி, 24 ஜூன், 2016

ரகுராம் ராஜன் செய்த பெரிய தவறு

ரகுராம் ராஜன் செய்த பெரிய தவறு 2017 மார்ச்சுக்குள் மோசமான கடன்கள் (bad loans) விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது தான். இந்திய பிரதமருக்கே நெருக்கமான இவர்கள் மீது நடவடிக்கை என்றால் சும்மா இருப்பார்களா?
தங்கள் ப்ரோக்கர் சுச்சுவை இறக்கி காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டார்கள்.
ரகுராம்ராஜன் பதவி விலகி அடுத்த ஆள் பதவி ஏற்றவுடன் முதல் வேலை கடன்களுக்கு வட்டி விகிதத்தை குறைத்து இந்த கயவர்களை காப்பாற்றுவது தான்.
ஆதாரம்: http://m.thehindu.com/…/the-biggestever-…/article8573163.ece

Related Posts: