நபிவழி பிரகாரம் லைலத்துல் கதர் இரவு தேட வேண்டிய நாட்கள் 21,23,25,27,29
ஆனால் மக்கள் 27 மட்டும் தான் லைலத்துல் கதர் இரவு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்
27ல் தொழுக வேண்டும் இபாதத்களில் ஈடுபட வேண்டும் என்று நினைத்து கூட மக்கள் தயார் ஆகுவதில்லை அன்று பெருநாள் போன்று குளித்து புது ஆடை அணிந்து அந்த இரவை பித்அத்தான வழிமுறைகளை செய்து பாழ்படுத்துகிறார்கள்.
இதற்கு காரணம் ஆலிம்கள் விளக்கவேண்டிய விதத்தில் விளக்காதது லைலத்துல் கத்ர் இரவை அடைந்தால் என்ன நன்மை என்பது கூட இன்று 27யை சிறப்பிக்கும் மக்களுக்கு தெரியாது என்பது தான் வேதனைக்குரிய விஷயம்
அல்லாஹ் தான் நேர்வழி காட்டனும்