குறிவைத்து கைது செய்யப்படும் முஸ்லிம் சமூகம்!
அதிகாரிகளுக்கு உவைசி எச்சரிக்கை!
குறிவைத்து கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு சட்டரீதியான உதவி செய்வோம்.
தாங்கள் கைது செய்துள்ளவர்கள் அப்பாவிகள் என நிரூபிக்கப்பட்டால் பணிநீக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயார் என அதிகாரிகள் எழித்துப்பூர்வ 'உறுதிமொழி' கொடுக்கவேண்டும் என உவைசி எச்சரித்துள்ளார்.