சனி, 1 அக்டோபர், 2016

கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டம் !சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டம் !சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: வள்ளுவர் கோட்டம் நாள்ந: 01.10.2016
நேரம்: காலை 10.30 மணி
தலைமை :தோழர். வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள்அதிகாரம்
வழக்கறிஞர் .மில்டன், செயலர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தோழர்.குமரன், மாவட்டச் செயலர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தோழர்.பிரின்ஸ் என்னாரெசு பெரியார்,
மாநில மாணவரணி செயலர்,திராவிடர் கழகம்
தோழர்.ஆளூர் ஷாநவாஸ், துணைப்பொதுச் செயலர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
தோழர்.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தோழர்.மா.சி.சுதேஷ் குமார், மாநில இணைப்பொதுச்செயலர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தோழர்.விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலர்,திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர்.காளியப்பன், தலைமைக்குழு உறுப்பினர் ,
மக்கள் அதிகாரம்
இவண்:
தோழர்.வெற்றிவேல்செழியன்.
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள்அதிகாரம் – 9176801656, 9962366321

Related Posts: