சனி, 1 அக்டோபர், 2016

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்தின்_தேர்தல்_நிலைப்பாடு-


#தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதைக் கொள்கையாக கொண்ட
#தவ்ஹீத் ஜமாஅத், கடந்த காலங்களில் சமுதாய நலன் கருதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கருத்துக் கூறி வந்தது.சில நேரங்களில் #தேர்தல் பிரச்சாரமும் செய்து வந்தது.
இதனால் #நன்மையை விட #தீமைகளே அதிகம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டதால் இனிமேல் #நாடாளுமன்றம்#சட்டமன்றம் மற்றும்#உள்ளாட்சித் தேர்தல்களில் யாருக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை எனவும், #மாநிலம் முதல் #கிளைவரை பொறுப்பில் உள்ளவர்கள், யாருக்காகவும்#தேர்தல்_பிரச்சாரமும் #தேர்தல்_வேலையும் செய்யக் கூடாது எனவும், நமது #கொடியை எந்த கட்சியும்#வேட்பாளரும் பயன்படுத்தக் கூடாது எனவும் இப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
26/4/2016 அன்று #ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்
#மாநில_பொதுக் குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம் இது