மத்திய மோடி அரசிடம் கவனமாக இருக்க வேண்டும்!’ ஆட்சியை கவிழ்க்க #மோடி முயற்ச்சி எச்சரிக்கை மணியடித்த எம்.எல்.ஏக்கள் கூட்டம்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர் முதல்வர் உடல் நிலை குறித்து விளக்கிய போது அங்கிருந்த அனைவருமே கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
அப்போது ‘‘துரோகம் செய்யமாட்டோம்; அம்மாவின் கனவை நனவாக்க கட்டுபாடுடன் செயல்பட உறுதி ஏற்போம்’’ என உறுதி எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.