திங்கள், 12 டிசம்பர், 2016

இந்தியர்களின் மதச்சார்பின்மையும் அமெரிக்கர்களின் மதச்சார்பின்மையும்

இந்தியர்களின் மதச்சார்பின்மையும்
அமெரிக்கர்களின் மதச்சார்பின்மையும்
முஸ்லிம் பெண் அணிந்துள்ள புர்காவை பொது இடத்தில் இழுத்தால் அமெரிக்க கிறித்தவர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று தொலைக்காட்சி நிறுவனம் சோதனை நடத்தியது.
ஒவ்வொரு அமெரிக்கரும் இதை தட்டி கேட்டனர். புர்காவை இழுத்தவனை அடிக்க பாய்ந்தனர்
தீவிரவாதிகள் வேறு முஸ்லிம் சமுதாயம் வேறு என்று அமெரிக்க மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் இது போல் சிலர் நடக்கும் போதெல்லாம் இந்துக்கள் பார்த்து ரசிக்கிறார்கள். அல்லது கண்டும் காணாமல் போகிறார்கள்.
மாடுகளை காளை மாடுகளை லாரியில் ஏற்றுச் சென்ற முஸ்லிமை ஒரே திரண்டு அடிப்பதும் அடித்துக் கொலை செய்வதும் இங்கே சாதாரணம்
இந்த லட்சணத்தில் மதச் சார்பின்மை பற்றி வெட்கமில்லாபல் பெருமை வேறு
திருந்துங்கடா
நன்றி எழுத்து பெரியார் தேசம்

Related Posts: