கண்ணீர் தேசத்தின் பட்டியலில் சிரியா...
அதிபர் பசார் அல்-அசாத் சர்வாதிகார ஆட்சியின் பிடியில் சிக்கி சிரியா மக்கள் சின்னாபின்னம் ஆகும் அவலம் ....
போர் குற்றம் புரியும் அதிபர் பசார் அல்-ஆசாத்தையும் அவன் கூட்டாளி ரஷ்யாவையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.....
20% ஷியா பிரிவினருக்காக 80%சன்னி முஸ்லிம்களை ரஷ்யாவுடன் சேர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறார் சிரியா அதிபர் பசார் அல்-அசாத்
இனப்படுகொலை செய்வதை நிறுத்து இல்லையேல் இஸ்ரேலில் காட்டு தீ பற்றி எரிந்தது போல் இறைவன் உங்களை அழித்து விடக்கூடும்....!
சாவின் விளிம்பில் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் சின்னஞ்சிறு பிஞ்சுகளும் பெற்றோர்களும். ..








