



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அமைப்பை சார்ந்த தீவிரவாதிகளின் வெறி செயல்?
கடந்த டிசம்பர் மாதம் மழை வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் தந்து தம் உயிரை பணயம் வைத்து மாபெரும் கர்ண கொடூர பணிகளை செய்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் தீவவாதிகள் இன்றைய வர்தா புயலின் தாக்கத்தில் சிக்கிய பகுதிகளில் உடனடியாக களத்தில் இறங்கி மாபெரும் தீவிரவாத செயலில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்!
இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயலை எந்த ஊடகமும் வெளியிடாது!
கோர கொடூர செயலை செய்ய தம் உயிரையும் பணயம் வைத்த முஸ்லிம் தீவிரவாதிகளை உலகிற்கு முகநூல் வழியாக அடையாளப் படுத்தி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை தோலுரித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் முஸ்லிம் தீவிரவாதிகளான நாங்கள்!