மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளான பசி, பயம், கோபம் போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் விழுங்கக் கூடிய ஒன்றை நிகழ செய்து, தான் கொண்டுள்ள தனது இலக்கு நோக்கி அவர்களை செம்மறியாடுபோல் செலுத்தி - பின் வீழ்த்தும் பாசிஸத்தின் கோரக்காட்சி....
தஞ்சை பாபநாசம் இந்தியன் வங்கியில் பணம் மாற்ற வந்த முதியவர் மரணமடைந்து ஒரு ஓரத்தில் வீழ்ந்து கிடக்க, அதை கண்டு கிஞ்சிற்றும் சலனமடையாமல் தமது பணத்தை மாற்ற வேகமாக முன்னேறும் மக்கள்.....
