வியாழன், 1 டிசம்பர், 2016

சிலிண்டர் விலை உயர்வு!!… மத்திய அரசு அறிவிப்பு!!.

 
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வீடுகளில் உபயோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.07 காசுகள் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் நாளை வரை மட்டுமே செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related Posts: